குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்

நமது தமிழ் சிறார்களுக்கான கதைகள் என்பது மிகவும் இன்றியமையாதது. இவை சிறுகுழந்தைகளுக்கு அழகான பழக்க வழக்கங்களை போதிக்கின்றன. அதுமட்டுமின்றி , அவை எண்ணங்களை மேம்படுத்த ஏதுவாக்குகின்றன. ஆகையால் , இக் கதைகளை சிறுகுழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க பரிந்துரைக்கலாம் . {நீதி கதைகள் : குழந்தைகளுக்கான

read more